Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st January 2019 14:37:00 Hours

வன்னிப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இராணுவ சுற்றுலா குடும்பத்தாருக்கு உதவிகள்

வன்னிப் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களது ஏற்பாட்டில் சுற்றுலாவை மேற்கொண்ட 136 இராணுவ குடும்பத்தாருக்கும், 28 ஆனைப் பெறாத உத்தியோகத்தர்களுக்கு வசதிகளும் ஏற்பாடுகளும் செய்து வழங்கி வைக்கப்பட்டன.

மன்னார், தலைமன்னார், மிஹிந்தலை, தந்திரிமலை மற்றும் மடு தேவாலயத்தை சுற்றி பார்வையிட வருகை தந்த இராணுவ குடும்பத்தினருக்கு வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இந்த வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.

மேலும் இந்த சுற்றுலா விருந்தாளிகளுக்கு வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் உணவு வசதிகள், தங்குமிட வசதிகள், மருத்துவ சேவைகள், வழிக்காட்டல் மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகளும் ஒழுங்கு செய்து கொடுக்கப்பட்டன.Nike air jordan Sneakers | Women's Nike Superrep