Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th January 2019 14:59:22 Hours

இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் இடம்பெற்ற அளுவிகாரை பௌத்த நிகழ்வு

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது பணிப்புரைக்கமைய மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 11 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் திரிபிடகாய மாத்தளை ஆலோக விகாரையில் 26 இராணுவ அதிகாரிகளும், 600 படை வீரர்களது பங்களிப்புடன் இந்த பௌத்த சமய நிகழ்வுகள் இடம்பெற்றது.

மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் மற்றும் 1500 பௌத்த மதகுருமாரது பங்களிப்புடன் இந்த பௌத்த நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன் போது பௌத்த மதகுருமாருக்கு தானங்களும் இராணுவத்தினரால் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வு இராணுவ தளபதியின் வழிக்காட்டலின் கீழ் 11 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் திஸ்ஸ நாணாயக்கார அவர்களது தலைமையில் பெரும்பாலானோரது பங்களிப்புடன் சிறப்பாக இடம்பெற்றது.

இராணுவ படையணிகளைச் சேர்ந்த 626 படை வீரர்கள் இணைந்து இந்த அன்ன தானங்களை சமைத்து இந்த பௌத்த நிகழ்விற்கு வருகை தந்த 3000 பௌத்த மத பக்தர்களுக்கு வழங்கி வைத்தனர். Mysneakers | ナイキ エア マックス エクシー "コルク/ホワイト" (NIKE AIR MAX EXCEE "Cork/White") [DJ1975-100] , Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!