Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd December 2018 11:56:00 Hours

வன்னி பாரம்பரிய வவுணியாவே புரா வித்தியா உறுமய நிகழ்வில் கலந்து கொண்ட இராணுவத்தினர்

வவுணியாவே புரா வித்தியா உறுமய (தொல்பொருள் பாரம்பரிய தேடல்) எனும் தலைப்பில் இலங்கை தேசிய காலாட் படையணியைச் சேர்ந்த மேஜர் சரத் ஜயவர்தன அவர்களால் எழுதப்பட்ட ஆய்வு நுலானது கடந்த திங்கட் கிழமை (17) குருணாகல் வெஹெரவத்தையில் உள்ள தேசிய காலாட் படையணித் தலைமையகத்தில் வெளியிடப்பட்டது.

மேலும் இந் நூலில் வன்னிப் பிரதேசத்தில் காணப்படும் தொல்பொருள் விடயங்கள் மற்றும் அதன் வரலாற்றுப் பெருமைகள் மற்றும் கடந்த 35வருட கால எல் ரீ ரீ ஈ பயங்கரவாதத்தின் காணப்பட்ட யுத்த நிறைவுகளையொட்டி இந் நூல் காணப்படுகின்றனது. அந்த வகையில் சிங்கள மொழியில் காணப்பட்டுள்ள இந் நூலானது இடிபாடுகள் தொல்பொருள் சான்றுகள் கல்வெட்டுக்கள் வழிபாட்டு இடங்கள் பண்டைய பயன்பாட்டு சேவைகள் பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பானதை உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது. மேலும் இந் நூலை அனைவரதும் பயன்பாடு கருதி நூலகங்களி;ற்கு வெளியிடப்படவுள்ளது. மேலும் இந் நூலானது கல்விபயிலும் மாணவர்களுக்கும் ஓர் சிறந்த பயனுள்ளதாக அமைகின்றது. மேலும் இந் நுலின் மற்றுமோர் பிரதியானது சாவகச்சேரி தொல்பொருள் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந் நூல் வெளியீட்டு விழாவில் எலவள மெஹாநந்த தேரர் பணிப்பாளர் நாயகம் ஜெனரல் பிரிவின் தளபதியான மேஜர் ஜெனரல் நிச்சங்க ரணவன தொல்பொருள் திணைக்கள சமூகவியல் விஞ்ஞானப் பிரிவின் பீடாதிபதியான சந்தன ரெஹான் விதாநாச்சி இலங்கை ரஜரட்ட பல்கலையின் விரிவுரையாளர்கள் தொல்பொருளின் உயர் விரிவுரையாளரான வைத்தியர் பி விதானபத்திரன மற்றும் பல உயர் அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து முன்னய காலங்களில் தொல்பொருள் ஆய்வின் படி வெவுணிமாபுர எனும் பெயரில் காணப்பட்ட இப் பிரதேசமானது காலப்போக்கில் வவுணியா என மாற்றம் பெற்றுள்ளதாக 1895இல் காணப்பட்ட ஜெ ஈ ஜெவிஸ் என்பவர் எழுதிய நூலில் வவுணியா மாவட்டத்தின்; வரலாறு என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மேஜர் சரத் ஜயவர்தன அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னர் காணப்பட்ட கலை கலாச்சாரம் போன்ற விடயங்களை இந் நூலில் குறிப்பிட்டுள்ளார். மேலும் மேஜர் சரத் ஜயவர்தன அவர்கள் களனி பல்கலைக் கழகத்தில் தொல்பொருள் சார்ந்த உயர் கல்வியை 2008 பயின்றுள்ளதுடன் கலைப் பட்டப்படிப்பை 1995இல் பேராதனை பல்கலைக் கழகத்தில் மேற்கொண்டுள்ளார். Asics footwear | Klær Nike