Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th November 2018 12:15:36 Hours

புதிதாக பதவுயுர்வு பெற்ற கட்டளை தளபதிக்கு படையினரால் வரவேற்பு மரியாதை

புதிதாக பதவியுர்வு பெற்ற 14 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதியான மேஜர் ஜெனரல் சூல அபேநாயக அவர்களுக்கு 6 ஆவது கெமுனு ஹேவா படையணியின் படையினரால் இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ மரியாதை அணிவகுப்பு வழங்கும் நிகழ்வானது (26) ஆம் திகதி திங்கட்கிழமை இப் படைப் பிரிவு தலைமையகத்தில் இடம் பெற்றன.

ஆதன் பின்னர் அவர்; படையினர்களுடன் உரையாற்றினார்.

இந் நிகழ்வில் 6 ஆவது மற்றும் 5 ஆவது கெமுனு ஹேவா படைப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் படையினர்களும் கலந்து கொண்டனர். affiliate tracking url | Air Jordan Release Dates 2021 Updated , Gov