Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th November 2018 21:55:04 Hours

வன்னி சாதாரன உயர்தர் மாணவர்களுக்கு ‘வலுபடுத்தல் மற்றும் உள நிர்வாகம் தொடர்பான கருத்தரங்கு

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரால் வன்னி பிரதேசத்தில் சாதாரன உயர்தரத்தில் கல்வி கற்கும் (சாதாரண தரம்) மாணவர்களுக்கு பொது சான்றிதழ் கல்விப் பரீட்சை ‘வலுபடுத்தல் மற்றும் உள நிரவாகம்’ தொடர்பான கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி இக் கருத்தரங்கு கொழும்பு ஆராய்ச்சி மற்றும் உளவியல் நிலையத்தின் உதவியுடன் இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டதில் வவுனியா கல்வி வலயத்தில் தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தி பல மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இக் கருத்தரங்கு வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களின் முன் முயற்சியால் தொழில்சார் மற்றும் நன்கு பயிற்சி பெற்ற மருத்துவ உளவியலாளர்களான திரு. தர்ஷன மடவல திரு எம். ஐ. ஆகமட்லப்திகார் மற்றும் திரு திமுது பஸ்குல் ஆகியோர்களால் கடந்த (23) ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிகழ்த்தப்பட்டது.

அதற்கமை 211 ஆவது படைப் பரிவின் படையினர்களின் ஒருங்கிணைப்பில் வவுனியா விரிவுரை கூடத்தில் இடம் பெற்றதில் 267 தமிழ் மற்றும் 172 சிங்கள மாணவர்களும் பங்கு பற்றினர். latest Nike release | Releases Nike Shoes