Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th November 2018 22:16:30 Hours

இராணுவத்தினருக்கு இலவசமாக கையுறைகள்

MIDAS ஆடை தொழிற்சாலையினரால் படையினரால் செய்யப்படும் சேவைகள் கருதி நன்கொடையாக பெரிய அலவிலான இலவச கையூறைகள் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள ஆடை தொழிற்சாலையில் வைத்து (15) ஆம் திகதி வியாழக்கிழமை யுத்த உபகரண மாஸ்டர் ஜெனரல் அவர்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.

இந்த மதிப்பு மிக்க நன்கொடையானது இராணுவத்தினரின் பொது தேவைகள் கட்டுமான வேளைகள் மற்றும் இயந்திர வியாபாரங்கள் போன்ற வேளைகளுக்கு பாதுகாப்பு கருவிகளாகவும் பயன்படுத்தப்படலாம்.

திரு பஷீர் அலி மற்றும் திரு.அர்ஜுனா ஜயசிங்க நிர்வாக இயக்குநர்கள், உதய சுகததாசா, திரு பிரசாத் முகன்திரங்கம், திரு இந்திக பலபோவா மற்றும் MIDAS ஆடை கைத்தொழிற்சாலையின் மேஜர் ரோஷன் ஜயவர்தன (ஓய்வு) அவர்களால் இந்த நன்கொடை வழங்கப்பட்டது. ஆதற்கமைய லெப்டினன்ட் கேணல் ஏ.எம்.எஸ். பிரேமவன்ஷ மேஜர் டி.எம்.டி.எஸ்.எஸ். மேகொல்லா மற்றும் கெப்டன் பி.எம்.எஸ்.பி. ரத்நாயக்க, யுத்த ஆயுத உபகரண மாஸ்டர் ஜெனரல் கிளையினர்களும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கினர்.

ஆதன்படி இக் கையுறையின் மாதிரி ஒன்றை இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேநானாயக்க அவர்களுக்கு (27) ஆம் திகதி காலை கையளித்தார். இதன் போது யூத்த உபகரண மாஸ்டர் ஜெனரல் கிளையின் மேஜர் ஜெனரல் ஜகத் குனவர்தன அவர்கள் உட்பட அனைத்து சிரேஸ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர். affiliate tracking url | 【11月発売予定】シュプリーム × ナイキ エアフォース1 全3色 - スニーカーウォーズ