Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd November 2018 16:55:36 Hours

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி பட்டாலியன் பயிற்சி முகாமிற்கு விஜயம்

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்கள் பட்டாலியன் பயிற்சி முகாமிற்கு விஜயத்தை (21) ஆம் திகதி புதன் கிழமை மேற்கொண்டார்.

64 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர அவர்களது அழைப்பையேற்று முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி இந்த பட்டாலியன் பயிற்சி முகாமிற்கு வருகை தந்தார்.

இங்கு 13 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியைச் சேர்ந்த படை வீர ர்களது சாகச நிகழ்வுகளும் இடம்பெற்றன. Nike sneakers | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf