Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd November 2018 17:55:36 Hours

முப்படையினருக்கு 'தேடல் மற்றும் மீட்பு பற்றிய புதுப்பித்தல் தொடர்பான பயிற்சிகள்

முப்படையைச் சேர்ந்த எட்டு அதிகாரிகளும் 54 படை வீரர்களுக்கு தொண்டமனார் நாகர் முகாம் மற்றும் கிளிநொச்சி இரணைமடு பகுதிகளில் 'தேடல் மற்றும் மீட்பு பற்றிய புதுப்பித்தல் தொடர்பான பயிற்சிகள் நவம்பர் மாதம் 12 – 21 ஆம் திகதி வரை இடம்பெற்றது.

இந்த பயிற்சிகள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரல்ப் நுகேரா அவர்களது வழிக் காட்டலின் கீழ் 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களது தலைமையில் இடம்பெற்றது.

இந்த பயிற்சியில் கடற்படை, விமானப் படை, இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த பொறியியலாளர் படையணி, மருத்துவ படையணி மற்றும் விஷேட படையணியினர் இணைந்து கொண்டனர். Sneakers Store | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf