Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd November 2018 20:55:35 Hours

முல்லைத்தீவில் பல்வேறுபட்ட விரிவுரை நிகழ்ச்சி திட்டங்கள்

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 68 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் பல்வேறுபட்ட விரிவுரைகள் (19) ஆம் திகதி திங்கட் கிழமை 68 ஆவது படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.

இந்த விரிவுரையில் 45 அதிகாரிகளும் 250 படை வீரர்களும் கலந்து கொண்டனர். போதை மருந்து தடுப்பு , நல்லிணக்கத்திற்கான படையினரின் பொறுப்புகள்', 'தற்கொலைகள், விபத்துக்கள் மற்றும் தடுக்கக்கூடிய விடயங்கள் தொடர்பாக இந்த விரிவுரையில் உரைகள் நிகழ்த்தப்பட்டன.

விரிவுரைகளை சிறந்த விரிவுரையாளர்களான சாமர பிரதீப் கருணாரத்ன, சமந்த நாமலகொட, பிரிகேடியர் டி. ஜூ. ஹேவகே அவர்கள் நிகழ்த்தப்பட்டன. best shoes | Air Jordan XXX1 31 Colors, Release Dates, Photos , Gov