Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd November 2018 18:55:36 Hours

ஆயுர்வேத நிர்வாக அதிகாரிகள் 61 ஆவது படைப் பிரிவிற்கு விஜயம்

ஆயுர்வேத நிர்வாக அதிகாரி குழுவினர் 61 ஆவது படைப் பிரிவில் உள்ள ஆயுர்வேத மூலிகைத் தாவரங்களை சென்று பார்வையிட்டனர்.

நிர்வாக தலைமை அதிகாரியான திரு டி சர்வானந்தன் அவர்களின் தலைமையிலான குழுவினர் 61 ஆவது படைப் பிரிவு தலைமையகத்திற்கு (21) ஆம் திகதி வருகை தந்து அங்குள்ள தாவர மூலிகைகளை பார்வையிட்டு தங்களது கருத்துக்களையும் இராணுவ அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.

இச்சமயத்தில் இந்த அதிகாரிகளுடன் 61 ஆவது படைப் பிரிவைச் சேர்ந்த கேர்ணல் சுபஹாசன லியனகம மற்றும் பதவி நிலை 1 ஆம் தர அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் சிரான் வெலிகம அவர்கள் இணைந்திருந்தனர். Running sneakers | Nike Dunk - Collection - Sb-roscoff