Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th November 2018 12:44:46 Hours

64ஆவது படைத் தலைமையகத்தினால் க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான கருத்தரங்கு

ஒட்டுசுட்டான் மற்றும் முல்லைத் தீவு பிரதேசத்தின் க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான கணித பாடநெறிக்கான இருநாள் (17-18) கருத்தரங்கானது ஒட்டுசுட்டான் மஹா வித்தியாலயத்தில் 64ஆவது படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

இதன் போது ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் காணப்படும் ஏழு பாடசாலைகளை உள்ளடக்கிய 200 மாணவர்களுக்கு கணித பாடநெறிக்கான கருத்தரங்கானது மஹரகம தேசிய கற்வியல் மையத்தினால் நிகழ்த்தப்பட்டது.

இக் கருத்தரங்கின் போது 64ஆவது படைப் பிரிவினர் நல்லிணக்கம் மற்றம் ஒருமைப்பாட்டை உருவாக்கும் நோக்கில் குளி;ர்பாணங்களை வழங்கி வைத்துள்ளனர். latest Nike release | Air Jordan 1 Retro High OG "UNC Patent" Obsidian/Blue Chill-White For Sale – Fitforhealth