Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இராணுவ எடை தூக்கும் போட்டி

தேசிய எடை துhக்கும் போட்டி – 2018 (03) ஆம் திகதி சனிக் கிழமை பண்டாரகம மைத்திரி விளையாட்டரங்கில் இடம் பெற்றது. இப் போட்டியானது ஏழு குழுவினர்களுடன் நடத்தப்பட்டதில் இராணுவத்தினர் வெற்றிப் பெற்றனர்.

அதன்படி இராணுவ எடை தூக்கியாளர்கள் 4 தங்க பதக்கம் 3 வெள்ளி பதக்கம் மற்றும் ஒரு வெண்கல பதக்கத்தை பெற்று வெற்றிப் பெற்றனர். இந்த குறிப்பிடத்தக்க போட்டி வெற்றியில் இலங்கையில் 4 புதிய பதிவுகள் இரண்டு வீரர்களால் உருவாக்கப்பட்டது.

59 கிலோ எடை தூக்குதலில் எஸ். கே. எஸ். பிரதீப் தங்க பதக்கம் வென்றார். Scot, Bench, Dead Lift ஆகியவற்றில் இலங்கை பதிவு செய்யப்பட்டன.லான்ஸ் கோப்ரல் ஐ.எல் சதுர குமார (74 கிலோ எடை) Dead Lifting எடை தூக்கி நாட்டின் சாதனை படைத்து தங்க பதக்கம் வென்றார்.

மேலும் இராணுவ வீரரான வை. பி. எஸ். அபேவிக்ரம (66 கிலோ எடை) மற்றும் இராணுவ வீரரான கே. கே. ஐ விஜேவீரா (83 கிலோ எடை) இன்னும் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றனர்.

இந்த போட்டியில் கொஹுவல High Octane Sports Club ரன்னர்-அப் ஆனது

பதக்கங்கள் பெற்றவர்களின் விபரங்கள் கீழ் வருமாறு

இராணுவ வீரர் எம். டி. எம். சேனக்கா (105 கிலோ எடை) - வெள்ளி பதக்கம்

இராணுவ வீரர் டி. டி. பெர்னாண்டோ (120 கிலோ எடை) - வெள்ளி பதக்கம்

லான்ஸ் கோப்பரல் ஜே. டி. என். ஜயரத்னா (120+ கிலோ எடை) - வெண்கலப் பதக்கம்

லான்ஸ் கோப்ரல் டி.எம்.தனான்சூரிய (93 கிலோ எடை) - வெண்கலப் பதக்கம் Best Authentic Sneakers | Air Jordan 1 Retro High OG University Blue - Gov