Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th November 2018 13:09:10 Hours

பாதுகாப்பு சேவைகளின் கட்டளை மற்றும் ஸ்டாப் கல்லூரி அதிகாரிகளுக்கு ஆரோக்கிய இராணுவம் ஆரோக்கியமான தேசம் தொடர்பான விரிவுரை

பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் ஸ்டாப் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் ஜே.ஆர். குலதுங்க அவர்களின் வேண்டுகோளின் பேரில் இராணுவ வைத்தியசாலையினரால் ஆரோக்கிய இராணுவம் ஆரோக்கிய தேசம் எனம் நிகழ்ச்சி திட்டம் சப்புகஸ்கந்தை கேட்போர் கூடத்தில் கடந்த (13) ஆம் திகதி செவ்வாய் கிழமை இடம் பெற்றது.

இவ் விரிவுரையில் உடலியல் நோய்களை தடுப்பது எப்படி என்றும் ஊட்டச்சத்துக்களை எவ்வாறு உடலுக்குள் உட்சேர்த்தல் தொடர்பான விரிவுரைகள் வழங்கப்பட்டன.

இவ் விரிவுரையில் ஆரோக்கியமான உணவு தயாரிப்பதில் பாதுகாப்பு நடவடிக்கைகள், உடலியல் உள்ளுணர்வின் செறிவு, நீரிழிவு நோய்களுக்கள், தொடர்பான மற்றும் நோய்கள் மற்றும் அவற்றின் சிக்கல்கள் ஆகியவற்றை தடுக்கும் வழிமுறைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

ஆரோக்கிய இராணுவம் ஆரோக்கியமான தேசம் திட்டத்தின் தலைவரான (வைத்தியர்) பிரிகேடியர் ஏ.எஸ்.எம் விஜேவர்த்தன. ஆலோசகர் வைத்தியர். லெப்டினென்ட் கேணல் எம்.ஏ.எஸ்.குரே மற்றும் உளவியல் மருத்துவர் டாக்டர் ரவிமால் கலப்பதி மற்றும் லெப்டிnனன்ட் ஏ.சி.கே.உடுகம அவர்களால் ஊட்டச்சத்து குறைபாடு அற்ற நோய்களால் எவ்வாறு தம்மை பாதுகாத்து கொள்வது தொடர்பாக கலந்துரையாப்பட்டது.

இவ் விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டமானது ஆரோக்கிய இராணுவம் ஆரோக்கியமான தேசம் எனும் திட்டத்தின் தலைவரான டாக்டர் பிரிகேடியர் ஏ.எஸ்.எம் விஜேவர்த்தன அவர்களின் வழிகாட்டலின் கீழ் இடம் பெற்றது. jordan release date | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov