Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th November 2018 12:20:31 Hours

புகழ் பெற்ற பல்கலைக் கழக பேச்சாளர் சமூகம் மீது சினிமா செல்வாக்கு தெடர்பான செயலமர்வு

ஹவாய் பல்கலைக்கழகத்தின் நன்கு அறியப்பட்ட அறிஞரான பேராசிரியர் விமல் திசாநாயக அவர்கள் இராணுவ தளபதியின் அழைப்பையேற்று பனாகொட சமிக்ஞை படையணி தலைமையக அதிகாரி கேட்போர் கூடத்தில் சமூகம் மீது சினிமா செல்வாக்கு தொடர்பான விரிவுரைகளை (5) ஆம் திகதி திங்கட் கிழமை மேற்கொண்டார்.

இராணுவ சமிக்ஞை படையணியைச் சேர்ந்த 80 அங்கத்தவர்கள் இந்த செயலமர்வில் பங்கேற்றி பயனைப் பெற்றுக் கொண்டனர்.

பின்னர் இராணுவ செயலாளர் மற்றும் சமிக்ஞை படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் விஜயசிங்க அவர்கள் பேராசிரியர் விமல் திசாநாயக அவர்களது சேவையை பாராட்டி நினைவுச் சின்னத்தையும் இந்த நிகழ்வில் பரிசளித்தார். Nike shoes | Nike SB