Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th November 2018 16:40:10 Hours

கோகிலாய் விகாரையின் பௌத்த மத வழிபாட்டு நிகழ்வுகள்

59ஆவது படைத் தலைமைய படையினரால் வருடாந்த புண்ணிய பௌத்தமத பூஜை நிகழ்வூகள் ஸ்ரீ சம்போதி விகாரையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (4) இடம் பெற்றது.

மேலும் கோகிலாய் ஸ்ரீ சம்போதி விகாரையின் விகாராதிபதியான திஸ்ஸபுர ஞானசார தேரர் அவர்களின் தலைமையில் 20 பௌத்த மத தேரர்கள் காலை புண்ணிய தான உணவூ வேளையில் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் பிரதி பதவிநிலைப் பிரதானியான மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்கள் கலந்து கொண்டு ஜய ஸ்ரீ மகா போதி வளாகத்தில் மர நடுகையையூம் மேற் கொண்டார்.

இந் நிகழ்வில் 59ஆவது படைத் தலைமைய தளபதியான மேஜர் ஜெனரல் ருவன் வனிகசூரிய அவர்கள் கலந்து கொண்டதுடன் இவ் இருநாள் நிகழ்விற்கான ஒழுங்குகளுக்கு முல்லைத் தீவூ பாதுகாப்பு படைத் தலைமைய தளபதியவர்கள் தமது படையினரை உதவூம் நோக்கில் ஈடுபடுத்தினார். Sports News | Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!