Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd November 2018 12:30:07 Hours

சுவிஸ் தூதுவர் யாழ் தளபதியை சந்திப்பு

இலங்கையின் சுவிஸ் தூதுவரான கௌரவ ஹென்ஸ் பீட்டர் மொக் அவர்கள் தனது துனை செயளாலரான (அரசியல்) டெமியானோ சஹூயாட்டமட்டி அவர்களுடன் (1) ஆம் திகதி வியாழக் கிழமை யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களை சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் யாழ் குடாநாட்டின் சமாதான நல்லிணக்க செயற்பாடு தொடர்பான கலந்துரையாடல்கள் கலந்துரையாடப்பட்டதுடன், இந்த நல்லிணக்க சமரச செயற்பாட்டிற்கான பங்களிப்புகள் இராணுவத்தினரால் முழு ஒத்துழைப்புகள் வழங்குவதாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. Sports brands | Women's Nike Air Jordan 1 trainers - Latest Releases , Ietp