Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th October 2018 17:16:04 Hours

புதிய தொண்டர்ப் படையணி தளபதியவர்கள் பதவியேற்பு

கொஸ்கமவில் அமைந்துள்ள இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் அவர்கள் இன்று காலை (25) பதவியேற்றார்.

இதன்போது வருகை தந்த புதிய தளபதியவர்களுக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை போன்றன வழங்கப்பட்டது.

மேலும் பௌத்த மத பிரித் வழிபாட்டைத் தொடர்நது தமது கடமைப் பொறுப்பை ஏற்ற அதிகாரியவர்கள் தமது உத்தியோக பூர்வ கையொப்பத்தையும் இட்டார். இதன் போது தொண்டர் படையணியின் அதிகாரிகள் மற்றும் படையினர் போன்றௌர் கலந்து கொண்டனர்.

அத்துடன் இவ் அதிகாரியவர்களால் இப் படைத் தலைமையகத்தில் மரநடுகையூம் மேற்கொள்ளப்பட்டது.

அந்த வகையில் மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் அவர்கள் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் 37ஆவது தளபதியாக காணப்படுவதுடன் 136 வருட பூர்த்தியையும் இப் படையணி எய்தியது. latest jordan Sneakers | Air Jordan