Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd October 2018 13:19:52 Hours

கெமுனு ஹேவா படைத் தலைமையகத்தில் அடிக்கல் நாட்டு விழா

குருவிட்டையில் அமைந்துள்ள கெமுனு காலாட் படைத் தலைமையகத்தில் அதிகாரிகளுக்கான தங்குமிட விடுதிக்கான அடிக்கல் நாட்டுவிழா (20) ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றன.

கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர அவர்கள் வருகை தந்து இந்த அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

இந்த நிகழ்வில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளும் இணைந்திருந்தனர்.jordan Sneakers | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ