Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th October 2018 17:22:49 Hours

143 ஆவது படைத் தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் பாதுகாப்பு அனைக்கட்டுகள்

சீரற்ற காலநிலை நிமித்தம் ஏற்பட்டுள்ள மழை வெள்ளப் பெருக்கினால் பிங்கிரிய பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள காலநிலையை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் 14 ஆவது படைப் பிரிவின் கீழுள்ள 143 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் 16 ஆவது கஜபா படையணி மற்றும் 1 ஆவது தேசிய பாதுப்பு படையணயைச் சேர்ந்த 35 படையினரது பங்களிப்புடன் பாதுகாப்பு அனைக்கட்டுகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரதேச வாசிகளினால் பாதுகாப்பு அனைக்கட்டுகள் தொடர்பாக இராணுவத்திற்கு தெரிவிக்கப்பட்டதையிட்டு 14 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரல்ப் நுகேரா அவர்களது பணிப்புரைக்கமைய 143 ஆவது படைத் தளபதியின் தலைமையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த பாதுகாப்பு அனைக் கட்டுகள் 100 மண்மூட்டைகளை கொண்டு நிர்மானிக்கப்பட்டன. jordan release date | Nike for Men