Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd October 2018 21:15:57 Hours

பதவிநிலைப் பிரதானியவர்களின் பதவிநிலை நீடிக்கப்படும்

இராணுவத்தின் பதவிநிலைப் பிரதானியான மேஜர் ஜெனரல் தம்பத் பெணான்டோ அவர்களின் பதவிநிலையானது மதிப்பிற்குறிய ஜனாதிபதியும் முப்படைகளின் தளபதியுமான மைத்திரிபால சிறிசேன அவர்ளின் ஆலேசனைக் கிணங்க 03ஆம் திகதி ஒக்டோபர் 2018 முதல் அமுலுக்கு வந்துள்ளது. Best jordan Sneakers | Air Jordan Release Dates 2020