Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd October 2018 13:18:36 Hours

66 ஆவது படை தலைமையக வளாகத்தினுள் புதிய கட்டிடதொகுதிகள் திறந்து வைப்பு

பூநகரியில் உள்ள 66 ஆவது படைப் பிரிவில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட புதிய கட்டிட தொகுதிகள் 66 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் தீப்தி ஜயதிலக அவர்களினால் (27) ஆம் திகதி வியாழக் கிழமை திறந்து வைக்கப்பட்டன.

இந்த கட்டிட மண்டபம் 300 பேர்கள் இருக்க கூடிய விதத்தில் வசதிகளும், மல்டி மீடியா, ஒலி அமைப்புக்களை உள்ளடக்கி விரிவுரை சாலையாக அமைக்கப்பட்டுள்ளன.

இந்த கட்டிட நிர்மான பணிகள் 66 ஆவது படைப் பிரிவிலுள்ள 11 ஆவது பொறியியலாளர் சேவைப் படையணியினால் மேற்கொள்ளப்பட்டன. spy offers | Nike Air Force 1 , Sneakers , Ietp STORE