Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd October 2018 21:14:57 Hours

புதிய ரஷியா கூட்டமைப்பு பாதுகாப்புத்துறை உயரதிகாரி இராணுவ தளபதியை சந்திப்பு

ரஷியன் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் டெனிஸ் எல் ஷ்கோடா அவர்கள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை (2) ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.

இச் சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையிலான உறவு முறைகள் தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டு கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டன. Running sports | plain white nike air force ones women high top Colorways, Release Dates, Price , Gov