Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd October 2018 12:40:16 Hours

மேற்கு படையினரால் முதியோர் தின நிகழ்வுகள்

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் ‘உலக முதியோர்’ தினத்தை முன்னிட்டு கரத்தோட்ட முதியோர் இல்லத்தில் (1) ஆம் திகதி மருத்துவ சிகிச்சைகள், சிரமதான பணிகள் மற்றும் முதியோர்களை பராமரிக்கும் பணிகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டன.

இந்த பணிகள் மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே அவர்களது வழிக்காட்டலின் கீழ் இடம்பெற்றன. மேலும் முதியோர் இல்லத்திலுள்ள முதியவர்களை வினோதமூட்டும் முறையில் இராணுவத்தினரால் இன்னிசை நிகழ்ச்சியும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

இந்த நிகழ்விற்கு மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பதவி நிலை பிரதானி பிரிகேடியர் ஜே தந்திரிவத்த மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளும் இணைந்திருந்தனர். short url link | yeezy sole turning blue color shoes FX6794 FX6795 Release Date - nmd legion ink goat costume ideas for boys