Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th September 2018 22:40:48 Hours

ரட ரகின ஜாதியவுடன் இணைந்த 209 படையினரின் வெளியேற்ற விழா

காலியில் உள்ள பயிலுனர் பாடசாலையின் 99ஆவது பிரிவில் 209 படையினர் தமது 06 மாத கால இராணுவப் பயிற்சியை நிறைவு செய்து கடந்த சனிக் கிழமை (29) வெளியேறினர்.

இந் நிகழ்விற்கான இராணுவ அணிவகுப்பு மரியாத நிகழ்வூகள் மற்றும் கலாச்சார பேண்ட வாத்திய நிகழ்வுகள் அத்துடன் தைகொண்டோ உடல் பயிச்சிகள் போன்றன இடம் பெற்றதோடு இப் படையினரின் பெற்றௌர் மற்றும் உறவினர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக 58ஆவது படைப் பிரிவின் தளபதியாக மேஜர் ஜெனரல் ஏ எல் எஸ் கே பேரேரா அவர்கள் இலங்கை இலேசாயேுத காலாட் படையணிப் பாடசாலையின் தலைமைப் பயிற்றுவிப்பாளரான மேஜர் டீ கே கலுவதேவ அவர்களின் அழைப்பை ஏற்று கலந்து கொண்டார்.

இதன் போது தமது திறமையை வெளிக்காட்டிய படையினருக்கான விருதுகள் வழங்கப்பட்டன.

அந்த வகையில் ஆர் எம் சி பீ ராஜபக்ச சிறந்த பயிலுனருக்கான விருதைப் பெற்றதுடன் சிறந்த உடற் பயிற்சிக்கான விருதை பயிலுனர் ஆர் டீ என் ஆர் லக்ஷான் பெற்றுக் கொண்டார். சிறந்த துப்பாக்கிச் சூட்டாளருக்கான விருதை பயிலுனர் பீ ஐ எம் குமார பெற்றுக் கொண்டார்.

மேலும் இந் நிகழ்வில் கலந்து கொண்ட பிரதம அதிதியவர்கள் தமது திறமைகளை சிறந்த வகையில் வெளிக் காட்டிய பயிலுனர் ஆர் எம் சி பீ ராஜபக்ச அவர்களிற்கு சிறந்த பயிலுனருக்கான விருதைப் பெற்றுக் கொண்டார்.

அத்துடன் 1ஆம் குழுவினர் சிறந்த குழுவிற்கான பரிசில்களை பெற்றதுடன் அத்துடன் சிறந்த கட்டளையாளருக்கான விருதை கெப்டன் சி அதிகாரி பெற்றுக் கொண்டதுடன் சிறந்த குழுவின் சார்ஜன்ட்களாக சார்ஜன்ட் யு ஜி நெவில் பிரசங்க மற்றும் லான்ஸ் கோப்பிரல் ஆர் எம் பி கே ரத்நாக்க போன்றௌர் பெற்றுக் கொண்டனர்.

மேலும் லான்ஸ் கோப்பிரல் கே கே கே குலதுங்க சிறந்த உடல் பயிற்சியாளருக்கான விருதைப் பெற்றுக் கொண்டார். Sports Shoes | Yeezy Boost 350 Trainers