Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th September 2018 23:58:18 Hours

வடக்கு மத்திய புதிய முன்னரங்க பாதுகாப்பு அரங்க அதிகாரி கடமைப் பொறுப்பேற்பு

புதிய முன்னரங்க பாதுகாப்பு அரங்க அதிகாரியாக (வடக்கு மத்திய) பிரிகேடியர் எச் குலதுங்க அவர்கள் கடமைப் பொறுப்பை ஏற்றதுடன் 22ஆவது முன்னரங்க அதிகாரியாக இவர் கடந்த வியாழக் கிழமை (27) அனுராதபுரவில் உள்ள சுனதக எனும் இராணுவ முகாமில் மத வழிபாட்டுகளுடன் பதவியேற்றார்.

இக் கடமைப் பொறுப்பை ஏற்ற அதிகாரியவர்களுக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதுடன் பல உயர் அதிகாரிகளும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து இவ் அதிகாரியவர்கள் தமது உத்தியோகபூர்வ கையொப்பத்தையிட்டு தமது கடமைப் பொறுப்பை ஏற்றார்.

இந் நிகழ்வில் பல உயர் அதிகாரிகளும் பல படையினரும் கலந்து கொண்டனர்.jordan release date | Women's Nike Air Max 270 trainers - Latest Releases