Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th September 2018 19:16:36 Hours

தேசத்தின் பாதுகாவர்களது 69ஆவது ஆரம்ப நிகழ்வு கண்டியில்

இலங்கை இராணுவமானது உலகலாவிய ரீதியில் மூன்று தசாப்த காலமாக இடம் பெற்ற கொடிய யுத்தத்தை வெற்றிகொண்டு தனது 69ஆவது இராணுவ தினத்தை இன்று காலை (28) கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் கொண்டாடியது.

பௌத்த மத தேரர்கள் 22 இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் முருதன்டி மற்றும் கிளம்பச போன்ற பௌத்த மத பூஜை நிகழ்வுகளும் இதன் போது இடம் பெற்றது.

இந் கலாச்சார நிகழ்வுகளைத் தொடர்ந்து தேவாவ (வழிபாட்டு நேரம்) இராணுவத் தளபதியவர்கள் ஸ்ரீ தலதா மாளிகையில் தியவடன நிலமே அவர்களின் காரியாலயத்திற்கு விஜயம் செய்தார். இதன் போது தியவடன நிலமேயான திரு பிரதீப் நிலங்க தேல அவர்கள் இவர்களது பூஜை நிகழ்வு ஏற்பாடுகளை பொறுப்பேற்றதுடன் பல உயர் அதிகாரிகள் போன்றோர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து சங்கீக தானை (அன்னதானம் வழங்கல்) நிகழ்வானது மஹா சங்கா திப்பொடுப ஸ்ரீ சித்தாத்த சுமங்கள மஹா நாயக்க தேரர் அத்துடன் மல்வத்தை பீட வரகாகொட ஸ்ரீ ஞானரத்தின மஹா நாயக்க தேரர் மற்றும் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அத்துடன் பல உயர் அதிகாரிகள் போன்றோர் இனைந்து ஸ்ரீ தலதா மாளிகையில் இவ் அன்னதான நிகழ்வை வழங்கி வைத்துள்ளனர்.

மேலும் இவ் அனுசாசன தேரர்கள் தமது ஆசீர்வாதங்களை நாட்டிற்கான தமது உயிரைத் தியாகம் செய்து போரிட்ட இராணுவ வீரர்களுக்கான வழங்கினர். அத்துடன் இந் நிகழ்வின் காலை வேளையில் அட்ட பிரிக்கர மற்றும் பிர்க்கர வகைகளாக பௌத்த மத வழிபாட்டு பொருட்கள் மஹா சங்க அவர்களிற்கு ஒப்படைக்கப்பட்டது.

இந் நிகழ்வின் இரண்டாம் கட்டமாக அன்று (28) மாலை கண்டியில் இராணுவ கொடிகளுக்கான ஆசீர்வாத நிகழ்வூகளும் இராணுவப் படையினரின் பங்களிப்போடு ஸ்ரீ தளதா மாளிகையில் இடம் பெற்றது.

மேலும் இராணுவ தொண்டர் படையணி தலைமையக படைப் பிரிவூகள் மற்றும் பயிற்ச்சி மையங்கள் போன்றவற்றின் கொடிகள் போன்றன ஆசீர்வாதங்கள் போன்ற வழங்கப்பட்டன. மேலும் பத்திரிப்பு (எண்கோணம்) மற்றும் தளதா மாளிகையில் அனைத்து படைப் பிரிவூகளினதும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன் போது இராணுவத் தளபதியவர்கள் இலங்கை இராணுவக் கொடியை எடுத்துச் சென்று ஆசீர்வாதத்தைப் பெற்றார்.

அத்துடன் கொடிகள் போன்றன தேவாவ நிகழ்வின் போது செத் பிரித் ஆசீர்வாதங்கள் தேரர் கோமகொடய ரதனசார நாயக்க தேரர் மற்றும் அஸ்கிரிய பீட தலைமைத் தேரரான நாத விகாரை தேரரும்க கலந்து கொண்டார்.

அத்துடன் ஸ்ரீ தளதா மாளிகையில் கிளம்பச பூஜை நிகழ்வூகளும் அன்று மாலை (28) கண்டி பள்ளகலேயில் உள்ள 11ஆவது படைப் பிரிவினரின் பங்களிப்போடு இடம் பெற்றது.

இந் நிகழ்வில் நுாற்றுக் கணக்கான அதிகாரிகள் மற்றும் படையினர் கலந்து கொண்டனர். Sports brands | SUPREME , Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信! - パート 5