Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th September 2018 18:02:15 Hours

ஜப்பானிய ஆய்வாளர் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயம்

இலங்கைக்கான ஜப்பானிய துhதரகத்தின் அரசியல் ஆய்வாளரும் ஆலோசகருமான செல்வி யூனா மாகாவா அவர்கள் கடந்த புதன் கிழமை (26) யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

இதன் போது யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியவர்களின் சார்பாக பிரிகேடியர் ஜெனரல் ஸ்டாப் பிரிகேடியர் ரசிக கருணாதிலக அவர்கள் சிவில் - இராணுவம் தொடர்பான ஒருங்கிணைப்பு மற்றும் தற்காலத்தில் முன்னெடுக்கப்படுகின்ற ஒருங்கிணைப்பு திட்டம் போன்றவற்றை விளக்கி எடுத்துரைத்தார். Nike Sneakers Store | Jordan Release Dates , Iicf