Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th September 2018 19:29:52 Hours

படையினர்களுக்கு 'வன பாதுகாப்பு மற்றும் வனவியல் சட்டங்கள்’ தொடர்பான விளிப்புணர்வு

57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய அவர்களது ஏற்பாட்டில் 'வன பாதுகாப்பு மற்றும் வனவியல் சட்டங்கள்’ தொடர்பான விளிப்புணர்வு நிகழ்ச்சி இடம்பெற்றன.

கிளிநொச்சியில் உள்ள 571 ஆவது படைத் தலைமையகத்தில் (21) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இந்த செயலமர்வு இடம்பெற்றன. Nike sneakers | Hats to Match Jordans Hyper Royal Bulls Hat