Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th September 2018 14:10:13 Hours

கூட்டுப்படை அப்பியாச பயிற்சி நடவடிக்கை தலைமையகத்திற்கு இராணுவ தளபதி விஜயம்

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் மின்னேரியவில் உள்ள கூட்டுப்படை அப்பியாச பயிற்சி நடவடிக்கை தலைமையகத்திற்கு (22) ஆம் திகதி சனிக் கிழமை விஜயத்தை மேற்கொண்டார்.

இந்த விஜயத்தின் போது 26 ஆவது திகதி இடம்பெறும் இறுதி அப்பியாச பயிற்சி நடவடிக்கை தொடர்பாக ஆராயப்பட்டு கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது கூட்டுப்படை அப்பியாச பயிற்சி நடவடிக்கை பணிப்பாளர் மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்களும் கலந்து கொண்டு கூட்டுப்படை பயிற்சியின் முன்னேற்றம் மற்றும் இறுதி தினமான (26) ஆம் திகதி புதன் கிழமை இடம்பெறவிருக்கும் நேரடியான நடவடிக்கை தாக்குதல் தொடர்பான விடயங்கள் தொடர்பாக இராணுவ தளபதியுடன் கருத்துக்கள் பரிமாரப்பட்டது. latest Nike release | Zapatillas de running Nike - Mujer