Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd September 2018 21:05:25 Hours

' Edex நென பஹன’ கருத்திட்டத்தின் கீழ் வன்னி பிரதேச பாடசாலை மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி வைப்பு

கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் மேற்கொள்கின்ற ' Edex நென பஹன’ திட்டத்தின் கீழ் வாழ்வாதாரத்தில் பின்தங்கியிருக்கும் குடும்பத்தினரது பிள்ளைகளுக்கு புத்தகங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது.

வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள குளுகுண்டமடுவ வித்தியாலயம், கல்மடு தமிழ் வித்தியாலயம், கல்மடு மஹா வித்தியாலயம் மற்றும் போகஸ்வெவ மஹா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கே இந்த புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 563, 611 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

இந்த நிகழ்விற்கு 563, 611 ஆவது படைத் தலைமையகத்தின் படைத் தளபதிகள், இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் கிராம வாசிகள் இணைந்திருந்தனர். Asics shoes | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov