Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th September 2018 20:02:05 Hours

பங்களாதேச தேசிய பாதுகாப்பு கல்லூரி பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம்

பங்களாதேச தேசிய பாதுகாப்பு கல்லூரியைச் சேர்ந்த 23 பாதுகாப்பு உயரதிகாரிகளைக் கொண்ட குழுவினர்கள் இலங்கைக்கான உத்தியோகபூர்வமான விஜயத்தை (16) ஆம் திகதி மேற்கொண்டனர்.

வருகை தந்த இந்த உயரதிகாரிகள் (18) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாந்து அவர்களை உத்தியோகபூர்வமாக சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

இச்சந்திப்பின்போது இராணுவ தலைமையகத்தின் பயிற்சி பணியகத்தின் பணிப்பாளர் அநுர வன்னியாரச்சி அவர்களும் இணைந்திருந்தார்.

பங்களாதேசத்தின் ரியர் அத்டிரால் முகமட் அன்வாருள் அவர்களது தலைமையில் பங்களாதேச, இந்தியா,நைஜீரியா, டென்சனியா போன்ற பாதுகாப்பு படையைச் சேர்ந்த 23 குழுவினர் வருகை தந்தனர். Adidas footwear | Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!