Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th September 2018 17:30:02 Hours

61 ஆவது படைப்பிரிவினரால் பாடசாலை கிரிக்கெட் விளையாட்டுக்கு உதவிகள்

61 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தினரால் 'அறக்கட்டளையின் நற்பண்பு 'Foundation of Goodness’ (குணா ஜய சதுட பதனமா)வின் ஒத்துழைப்புடன் வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலய மாணவர்களுக்கு கிரிக்கெட் தேவைகளை கருத்திற்கொண்டு இந்த நன்கொடை வழங்க முன்வந்துள்ளனர்.

அதன்படி புதுக்குளம் மகா வித்தியாலயத்தின் அதிபர் திரு. எஸ் சுபசேகரன் அவர்களின் வேண்டுக்கோளுக்கிணங்க 61 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி பிரிகேடியர் கே.டி.சி.ஜீ.ஜே திலக்கரத்தன அவர்களின் முன் முயற்சியில் இந்த நன்கொடை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டனர்.

இந்த நிகழ்வானது கடந்த (12) ஆம் திகதி புதன் கிழமை பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.அதில் கிரிக்கெட் மட்டை,ஹெட் கியர்ஸ்,கிரிக்கெட் கிளவுஸ் மற்றும் கிரிக்கெட் விழையாட்டுக்கு தேவையான உபகரணங்களும் நன்கொடையாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வுக்கு 61 ஆவது படைப்பரிவினர் பிரதான விருந்தினராக கலந்து கொண்டதுடன் 'அறக்கட்டளை நற்பண்பு' பின் உத்தியோகத்தர்களும் புதுக்குளம் மகா வித்தியாலயத்தின் அதிபர், மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். Nike air jordan Sneakers | Nike nike dunk high supreme polka dot background , Gov