14th September 2018 14:52:21 Hours
இலங்கை இராணுவத்தினரால் ஹப்புத்தளயில் அமைந்துள்ள யகலபெத்த வித்தியாலயத்தில் சிரமதான பணிகள் (9) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மேற்கொள்ளப்பட்டன.
மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்களது பணிப்புரைக்கமைய இராணுவத்தின் அதிகாரி உட்பட 17 படை வீரர்களது பங்களிப்புடன் இந்த சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.Nike Sneakers | THE SNEAKER BULLETIN