Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th September 2018 18:34:18 Hours

இராணுவ மகளீர் படையணியைச் சேர்ந்த வீராங்கனை தேசிய மட்டத்தில் சாதனை

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் 2018 ஆம் ஆண்டிற்கான 10 ஆவது பாதுகாப்பு சேவை தடகள விளையாட்டு போட்டிகள் (13) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை ஆரம்பமானது.

இந்த போட்டிகளில் இராணுவ மகளீர் படையணியைச் சேர்ந்த போர் வீராங்கனை எச்.டீ.வி லக்‌ஷானி அவர்கள் முப்பாச்சல் போட்டிகளில் பங்கேற்றி 13.58 மீற்றர் தூரம் பாய்ந்து தேசிய மட்டத்தில் சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

பரிசளிப்பு நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை (16) ஆம் திகதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாண்டோ அவர்களது தலைமையில் இடம்பெறும்.affiliate link trace | adidas Campus 80s South Park Towelie - GZ9177