Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th August 2018 12:52:01 Hours

கிளிநொச்சிப் படையினர் கேட்டு மகிழ்ந்த பாரம்பரிய இசை நிகழ்ச்சி

கிளிநொச்சிப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் சேவையாற்றும் படையினரின் வேலைப்பழுவை போக்கும் நோக்கில் பாரம்பரிய இசை நிகழ்சியானது கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்களின் ஆலோசனைக்கிணங்க கடந்த புதன் கிழமை (15) கிளிநொச்சி நெலும்பியஸ கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

அந்த வகையில் இராணுவத்தினரின் இப் பாரம்பரிய இசை நிகழ்சியானது கேட்போரை மகிழ்விக்கும் மற்றும் இனிமையான இசையூடன் இசைக்;கப்பட்டு கேர்போரது உள்ளங்களை கவர்ந்து கொண்டது. இப் பாரம்பரிய இசையானது 1970இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிளிநொச்சிப் பாதுகாப்பு படைத் தளபதியவர்கள் கலந்து கொண்டார்.

மேலும் பல உயர் அதிகாரிகளும் படையினரும் இவ் இன்னிசை நிகழ்சியில் கலந்து கொண்டனர். Authentic Nike Sneakers | Nike Air Force 1 , Sneakers , Ietp STORE