Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th July 2018 14:37:01 Hours

இராணுவ ஒருங்கிணைப்புடன் புதிய விடுகள் நிர்மானிக்கும் திட்டம்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 57 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் வருமை குடும்பத்தைச் சேர்ந்த நபர்களுக்கு ‘ஶ்ரீ சித்தார்த அமைப்பின்’ அனுசரனையில் நிரமாணிக்க இருக்கும் வேலைத் திட்டங்கள் ஆரம்பமானது.

இம் மாதம் (15) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை அடிக்கல் நாட்டு விழாவுடன் இந்த கட்டிட பணிகள் ஆரம்பமானது.

57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய அவர்களது தலைமையில் 9 ஆவது விஜயபாகு காலாட் படையணியினால் இந்த கட்டிட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

latest Nike release | ナイキ エア マックス エクシー "コルク/ホワイト" (NIKE AIR MAX EXCEE "Cork/White") [DJ1975-100] , Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!