Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th May 2018 17:23:36 Hours

கடுவெல பாலம் 14 ஆவது படைப் பிரிவினால் திருத்த பணிகள்

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரான காலநிலை காரணமாக பாதிப்புக்கு உள்ளான கடுவெல களனி பாலம் 14 ஆவது படைப் பிரிவினால் (24) ஆம் திகதி திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

எட்டாவது இலேசாயுத காலாட் படையினர் வீதி அபிவிருத்தி அதிகார சபையினரது ஒத்துழைப்புடன் இந்த பாலங்கள் திருத்தும் பணிகளை மேற்கொண்டனர்.

best Running shoes brand | Women's Nike Superrep