Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th May 2018 15:47:00 Hours

புதுப்பிக்கப்பட்டது : நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்த பணிகளுக்காக அவசர நிவாரணம் மற்றும் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள்

இராணுவ தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் பணிப்புரைக்கமைய நாட்டின் தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளுக்கள் மற்றும் நிவாரணம் வழங்குவதற்கும் 100 க்கும் அதிகமான இராணுவ படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோல் 582 ஆவது படைப் பிரிவின் படையினர்களால் ஹாரன வாவத்த பிரதேசத்தில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் இப் பிரதேசத்தில் வெள்ளத்தினால் பதைகள் மூழ்கியுள்ளதன் காரணமாக மகா சங்க பௌத்த துறவிகளுக்கு இராணுவ wmz கவசப் வாகனத்தில சிறந்த போக்குவரத்து சேவையையும் வழங்கினர்.

மேலும் கடந்த 48 மணி நேரத்தில் குருநாகல் மாவட்டத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்ட அதிக மழை காரணமாக நிக்கவரெட்டியஇ ரஸ்நாயகரபுர மற்றும் பொல்ஹhவெல போன்ற பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகள் பிரதேச அரசாங்க அதிகாரிகளின் ஆதரவூடன் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 14 ஆவது படைப் பிரிவின் 143 ஆவது படைப் பிரிவின் படையினர்களினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதேபோல் ரஸ்நாயக பிரதேச செயலக பிரிவில் சேதமடைந்த பல வீடுகளின் மக்களை பாதுகாப்பாக காப்பாற்றிய பின்னர்இ இப் பிரதேசத்தின் சமூக நிலையத்தில் தற்காலிகமாக தங்கும் வசதிகள் மற்றும் உணவூ குடி நீர்இ தூங்கும் மெத்தைகள் வழங்கவூம் படையினர்களால் ஏற்பாடுகள் செய்யப்பட்டனர்.

மேலும் நிக்கவெரெட்டிய பிரதேசத்தில் உள்ள உடுநொவ குளத்து நீர் மட்டம் ஏற்படுவதை தடுக்க மணல் மூட்டைகள் அணைப்பதற்கு 1 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியில் 16 படையினர்களால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தம் சம்பந்தமாக சிறப்பு கவணம் செலுத்தும் முகமா இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களின் ஆலோசனைக்கமைய இராணுவ பிரதி பதவி நிலை அதிகாரிஇ மற்றும் பல இராணுவ அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளூர் அதிகாரிகள் மற்றும் அரசாங்க நிறுவனங்களுடன் இணைந்து பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர்.

இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட இடங்களான களுத்துறைஇ காலி இ மாத்தறை இரத்னபுரஇ குருநாகல்இ கண்டிஇ பதுளைஇ நுவரெலியாஇ கேகாலைஇ கொழும்புஇ மொனராகலைஇ பொலன்னறுவைஇ கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் பாதகமான வானிலை காரணமாகஇ வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட் டெடுக்க (23) ஆம் திகதி புதன் கிழமை மாலையில்இ 500 க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் அனுப்பிவைக்கப்பட்டனர.

அனர்த்த முகாமைத்துவ மையம் மற்றும் பேரழிவு பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட செயலகங்களுடன் தொடர்பு கொண்டு அவசர அனர்தங்களின் திடீரென்று பேரழிவு நிலை ஏற்பட்டால் உதவி வழங்க 5000 இராணுவத்தினர் ஆயத்தமாகவூள்ளனர்.

மேலும் பாஹியன்கல பிரதேசத்தில் விகாரை பூமியில் இருந்த மரம் பாதைக்கு இடையூ+ராக உடைந் விழும் சந்தர்ப்பத்தில் இம் மரம் 9 ஆவது கெமுனு ஹேவா படையணியன் 15 படையினர்களால் (23) ஆம் திகதி மரம் வெட்டும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களைப் பயன்படுத்திஇ மரம் வெட்டப்பட்டதுடன் பாதை போக்குவரத்து திருத்தியமைக்கப்பட்டது.

latest jordans | Best Selling Air Jordan 1 Mid Light Smoke Grey For Sale 554724-092