Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th May 2018 20:39:51 Hours

இந்திய இராணுவ பிரதானி தளதா மாளிகைக்கு விஜயம்

இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்ட இந்திய இராணுவ பிரதானியான ஜெனரல் பிபின் ராவ்ட் கண்டியில் அமைந்துள்ள ஶ்ரீ தளதா மாளிகைக்கு (15) ஆம் திகதி பகல் வருகை தந்தார்.

இவரை மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்கள் தளதா மாளிகை நுழைவாயிலில் வைத்து வரவேற்றார்.

அச்சமயத்தில் திருமதி தனுஜா டயஸ் , 11 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் திஸ்ஸ நாணயக்கார, மேஜர் ஜெனரல் அநுர சுதசிங்க அவர்கள் இணைந்திருந்தனர்.

இங்கு வருகை தந்த பிரமுகர்கள் தளதா மாளிகை மல்லிகைப்பூ பூஜை நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு புத்தபெருமானின் ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்டனர்.

Nike air jordan Sneakers | Nike sneakers