Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd May 2018 14:54:41 Hours

குருவிடையில் கெமுனு ஹேவா அதிகாரிகளுக்கு கருத்தரங்கு

கெமுனு ஹேவா படைத் தலைமையகத்தினால் அதிகாரிகளின் தொழில்முறை தரத்தை மேம்படுத்துவதற்காக, சிவில் வல்லுநர்கள் மற்றும் அறிவார்ந்த மூத்த அதிகாரிகளின் ஆதரவுடன் சமீபத்தில் ஒரு விரிவுரை இடம்பெற்றன.

இந்த விரிவுரைகளை திரு. திலக் கந்தேகம மற்றும் திரு சனத் டீ சில்வா அவர்களினால் . 'வரலாறு - இன்று மற்றும் நாளை' 'தெற்காசியாவில் அணுசக்தி சிக்கல்கள்' ஆகியவை மல்டி மீடியா விளக்கங்கள் தொடர்பான விளக்கங்கள் பயன்படுத்தும் விதம் தொடர்பான ஆற்றப்பட்டன.

மேலும் நேர முகாமைத்துவம் தொடர்பான விரிவுரைகளை புத்தள ஓசிடீசி பயிற்சி முகாமின் பிரதான விரிவுரையாளரான லெப்டினன்ட் கேர்ணல் நாலக மாலசிங்க அவர்கள் ஆற்றினார்.

இந்த கருத்தரங்கு கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணான்டோ அவர்களின் வழிக்காட்டலின் கீழ் இடம்பெற்றன.

Asics footwear | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov