Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th April 2018 15:01:04 Hours

இலங்கை இராணுவப் படையினரைச் சந்தித்த பாதுகாப்புச் செயலாளர்

கொழும்பு – 03இல் முதல் முறை புதிதாக நிறுவப்பட்டுள்ள இராணுவ வெளிநாட்டு நடவடிக்கைகள் பணிப்பகத்தின் திறப்பு விழாவானது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான திரு கபில வைத்தியரத்தின அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டதோடு இலங்கை இராணுவமானது அகில உலகிற்கும் எடுத்துக் காட்டும் நோக்கிலும் நாட்டின் சமாதானத்தை வலுப்படுத்தும் நோக்கிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் போது கருத்துத் தெரிவித்த திரு வைத்தியரத்தின அவர்கள் இராணுவமானது எவ்விதத்திலும் ஐநாவின் சமாதான நடவடிக்கைப் பணிகளை மனித உரிமைகள் ஆணைக் குழுவினுடாக மேற்கொள்ளும். இராணுவமானது எங்கு சேவை செய்தாலும் தமது சட்ட விதிமுறைகளை கடைப் பிடிக்கும். அவை வெளிநாட்டு விடயமாக இருந்தாலும் துhதரகத்தின் விதிமுறைகளுக்கமைவாக செயற்படல் மற்றும் எதுவித குற்றங்களையூம் இழைக்காது சட்டதிட்டங்களை கடைப்பித்தலேயாகும். அந்த வகையில் இலங்கை இராணுவமானது கௌரவமிக்க இராணுவமாக அமைகின்றது. மேலும் இப் புதிய பணிப்பகமானது பலவாறான சவால்களை எதிர் நோக்கக் கூடியதாக மனித உரிமை ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்படுவதுடன் இலங்கை இராணுவமானது தமது கடமைகளில் இருந்து எவ்விதத்திலும் விடுபடுவதில்லை.

அத்துடன் இராணுவமானது சட்டதிட்டங்களிற்கு அமைவாக செயற்படுகின்றது. மேலும் இராணுவத்தினர் ஐநாவின் சமாதான நடவடிக்கைப் பணிகளின் மூலம் எதிர்காலத்தில் தற்போதைய விதத்தில் சிறந்து விளங்குகின்றனர்.

நாங்கள் எப்போதும் உங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டுவர முற்படுகின்றௌம். நீங்கள் உலகில் பல சேவைகளையூம் தமது அனுபவத்தைப் வழங்கியுள்ளீர்கள். நீங்கள் உங்களது ஒத்துழைப்பை சிறந்த வகையில் வழங்குவீர்கள் என நம்புகின்றேன் மதிப்பிற்குறிய ஜனாதிபதியவர்களின் ஆசீர்வாதமும் உங்ளோடு இருக்கின்றது. மேலும் இராணுவ வெளிநாட்டு நடவடிக்கைகள் பணிப்பகத்தின் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் மேர்வின் பெரேரா அவர்கள் 1960களில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட சமாதான நடவடிக்கைகள் தொடர்பான விளக்கத்தையூம் அவர் வழங்கினார்.

இந் நிகழ்வில் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவரான திரு கிளாரி மைட்ரிரெட் ஐக்கிய இராச்சியத்தின் துhதரக அங்கத்தவர்கள் பதவிநிலைப் பிரதானியான மேஜர் ஜெனரல் தம்பம் பெணான்டோ ஜெனரல் ஸ்டாப் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் தனன்ஜித் கருணாரத்தின நிறைவேற்றுப் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் பல உயர் அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டனர்.

Nike air jordan Sneakers | Nike Off-White