Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th March 2018 20:10:22 Hours

22 ஆவது படைப்பிரிவினரால் திருக்கோணமலை மாணவர்களுக்கு 6000 மரக் கன்றுகள்

இராணுவத்தின் புதிய முயற்ச்சியால் அரசாங்கம் முன்னெடுத்து வரும் 'ரணவிரு ஹரிதா அரணா' திட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் மெகா வனரோபா தேசிய திட்டத்தில் கீழ் அடிப்படையிலான கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 22 ஆவது படைப்பிரிவினர்கள் தனது சொந்த முயற்ச்சியால் மாநில-கலைத் திட்டத்தை ஆரம்பித்துள்ளனர் 'ரணவிரு சவியன் ஹரித ரடக்’ எனும் தொனிப்பொருளில் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரம் மதிப்பீட்டினை மேம் படுத்தும் முகமாக 6000 க்கும் மேற்பட்ட முந்திரி, பலா, கும்புக,வேப்பம்,புலி, மகோகணி மற்றும் மதன் மரக் கன்றுகள் (25) ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தலைமையிலான விசேட நிகழ்வில் இக் கன்றுகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

திருக்கோணமலை மாவட்டத்தில் 15 சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் இருந்து 70 க்கும் மேற்பட்ட மாணவர்கள், அதிபர், மற்றும் ஆசிரியர்களுக்கு கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 22 ஆவது படையினர்களின் ஏற்பாட்டின் கீழ் இக் கன்றுகள் வினியோகிக்கப்பட்டனர்.

இந் நிகழ்விற்கு பிரதான அதிதியாக வருகை தந்த இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களால் அடையாளப் பூர்வமாக மரக் கன்று நற்று நிகழ்சியை ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சன்துசித்த பனான்வல மற்றும் 22ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் அருன ஜயசேகர சுகாதார அமைச்சின் அலுவர்கள் மாவட்ட வன அலுவலகத்தினர் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் கன்றுகளை பெற்று சென்றனர்.

இந்த திட்டமானது 'ரணவிரு ஹரித அரணா' எனும் தொனிப்பொருளில் ஆரம்பித்து தேசிய 'வன ரோப' திட்டத்தின் படி 'ஹரித கம்மாண' கருத்துப்படி ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள திட்டம் சில மாதங்களுக்கு முன்னர் கந்தகாடு கந்தளையில் ஏராளமான 1500 மரக் கன்றுகள் நடப்பற்றன.

இது சம்பந்தமாக தனிப்பட்ட ஆர்வத்தை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்கள் முக்கியத்துவம் வாய்ந்த இந்த நோக்கத்திற்காக தமது முகாம்களில் தமது முழு நேர பணியை பயன்படுத்துவதற்காக நாடு முழுவதிலுமான இராணுவப் படையினரை ஊக்குவித்தார்.

அதன்படி, நாடு முழுவதும் பல மரங்கள் நடும் நடைமுறை திருகோணமலையில் உள்ள 57 ஆவது படைத் தலைமையகம் மற்றும் மாவட்ட வன அலுவலகம் ஆகியவற்றின் மூலம் இந்தத் மரக் கன்றுகள் வழங்கி வைத்தனர்.

இந் நிகழ்வானது 22ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர அவர்களின் ஏற்பாட்டில் சம்பிரதாய வழக்கப்படி பௌத்த மத வழிப்பாட்டு நிகழ்வும் இடம் பெற்றது இந் நிகழ்வில் இராணுவ அதிகாரிகள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் படையினரும் கலந்து கொண்டார்கள்.

இப் பூஜையில் இராணுவ தளபதியவர்களால் லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க மத வழிபாட்டு முறைகளின்போது அஹுங்கலை ஸ்ரீ சில்லா விசுதி நாயக தேரர் அவர்களுக்கு அட்டபிரிகர வழங்கி ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.

ஆதனைத் தொடர்ந்து இராணுவ தளபதியவர்கள் 22ஆவது படைப் பரிவினர்களுடன் கலந்துரையாடிய அவ் வளாகத்தை விட்டு வெளியேறும் முன் பின் விருந்தினர் புத்தகத்தில் கையெப்பம்மிட்டார்.

best Running shoes brand | adidas Yeezy Boost 350