Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th February 2018 22:16:26 Hours

திருக்கோணமலை பயிற்ச்சி பாடசாலையில் பயிற்ச்சி நிறைவின் பின் வெளியேறிய 229 படையணியினர்

திருக்கோணமலை உள்ள இலங்கை இராணுவ கவச படையணியின் இலக்கம் 24 புதிதாக இணைந்து ஆரம்ப பயிற்ச்சியை தொடர்ந்து 6 காலத்தில் வெற்றிகரமா நிறைவு செய்த 229இராணுவ வீரர்களின் வெளியேறும் அணிவகுப்பு நிகழ்வானது கடந்த (08) ஆம் திகதி வியாழக்கிழமை திருக்கோணமலை கிளாப்பென்பர்க்கில் இடம் பெற்றது.

இந்த நிகழ்வில் 22ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதியான மேஜர் ஜெனர் அருண ஜயசேகர பிரதான விருந்தினராக கலந்து கொண்டார்.

இப் பயிற்ச்சியில் அனைத்து பயிற்சிகளிலும் சிறப்பான உயர்ந்த மதிப்பெண்களை பெற்ற இராணுவ வீரர் எச்.எம்.எச்.எம் ஹேரத் அவர்களுக்கு இந்த நிகழ்வில் பிரதான விருந்திராக கலந்து கொண்ட பிரதான விருந்தினர் அவர்களினால் பரிசும் வெற்றி கிண்ணமும் வழங்கப்பட்து.

இந்த நிகழ்வின் இறுதியில் 2290 மரக்கன்றுகளும் வழங்கப்பட்துடன் இவர்களின் இந்த இராணுவ பணி முழுமையாக ஈடுபாடுத்த வேண்டும் என்றும்> தங்கள் இராணுவ வாழ்வில் ஒரு அங்கமாக அந்தக் கன்றுகளை கவனித்துக்கொள்ளும் அதே நேரத்தில் ஒரு உறுதிமொழி எடுத்துக் கொண்டார். அவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் பிரதான விருந்தினர் அவர்கள் முன்னிலையில் சத்தியப்பிரமாணம்செய்தனர்.

இந்த நிகழ்வில் கட்டளை அதிகாரிகள்> மற்றும் சிரேஷ்ட உயர் அதிகாரிகள்> படையினர் மற்றும் பெற்றோர்>உறவினர்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டன.

இந்த நிகழ்வில் சிறந்த பிளட்டூன் தளபதிகளின் தகவல்கள் பின்வருமாரு.

சிறந்த பிளட்டூன்

தளபதியாக -2ஆவது லெப்டினன்ட.பி.எம்.வீ.டி. பதிராஜ ( 10 ஆவது பொறியியளாலர் படையணி)

சிறந்த பிளட்டூன்

சார்ஜன் - சார்ஜன்ட் ஆர்.பி.ஆர் தர்மரத்ன ( 03 ஆவது தேசிய பாதுகாப்புபடையணி)

சிறந்த பிளட்டூன்

கோப்ரல் - லாஸ் கோப்ரல் டி.எம்.எஸ்.எஸ் விக்ரமசிங்க ( 03 ஆவது தேசிய பாதுகாப்பு படையணி)

சிறந்த உடல் பயிற்றுவிப்பாளர்- லாஸ் கோப்ரல் ஆர்.டி.அபயசிங்க ( 16ஆவது காலாட் படையணி)

சிறந்த இயற்பியல் – டி.எம்.ஜீ.எம்.டி. போகொட

சிறந்த ஷூட்டர் –சாதரனவீரர் கே.எ.எஸ்.சதுருவான்

சிறந்த பிளட்டூன் - முதல் பிளட்டூன்

சிறந்த பகுதி - மூன்றாம் பகுதியில் முதல் பிளட்டூன்

Best Authentic Sneakers | Nike Dunk - Collection - Sb-roscoff