Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th January 2018 15:51:50 Hours

மீண்டுமோர் அறிவூட்டல் கருத்தரங்கு மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தில்

இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் இராணுவ உளநலப் பணிப்பகத்தின் தலைமையில் மீண்டுமோர் அறிவூட்டல் கருத்தரங்கு நம்பிக்கையூட்டல் மனந்திரும்புதல் மற்றும் வாழ்கையில் இருந்து தப்பித்தல் போன்ற தலைப்பிலான கருத்தரங்கு கடந்த செவ்வாயக் கிழமை (30) தியத்தலாமை இலங்கை இராணுவ அக்கடமியின் டோர்ச் சினிமா கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மேலும் இக் கருத்தரங்கானது மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் இடம் பெற்றது.

அந்த வகையில் இக் கருத்தரங்கானது உளநல வைத்தியர் சமிந்த அல்வில் அவர்களின் தலைமையில் தற்கொலைக் கெதிரான விதிமுறைகள் தொடர்பான விடயங்கள் எடுத்துக் கூறப்பட்டது.

இக் கருத்தரங்கில் இப் படைத் தலைமையக 15 அதிகாரிகள் மற்றும்310 படையினர் மற்றும் பயிற்றுவிப்பு கல்லுhரிகளின் அங்கத்தவர்களின் பங்களிப்போடு இடம் பெற்றது.

Buy Kicks | 【海外近日発売予定】 サウスパーク × アディダス オリジナルス キャンパス 80S "タオリー" (GZ9177) - スニーカーウォーズ