Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st February 2018 17:58:33 Hours

ஐக்கிய அமெரிக்க இராணுவ பிரதிநிதிகள் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியை சந்திப்பு

தியத;தலhiவ பிரதேசத்துக்கு பயணத்தை மேற் கொண்ட அமெரிக்க இராணுவ பிரதிநிதிகளான கெப்டன் ஜெப்ரி பென்டென் (Captain Jeffry Benton) மற்றும் ஸ்டாப் சாஜன்ட் ஸீன் அயர்லான்ட் போன்றௌர் (Staff Sergeant (SFC) Sean Ireland) மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் அவர்களை கடந்த (30)ஆம் திகதி வெள்ளிக் கிழமை படைத் தலைமையக காரியாலயத்தில் சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது கெப்டன் ஜெப்ரி பென்டென் (Captain Jeffry Benton) அவர்கள் தமக்கான ஒழுங்குகளை வழங்கி வைத்த இலங்கை இராணுவ தளபதியவர்கள் மற்றும் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியவர்களுக்கு தமது நன்றிகளைத் தெரிவித்தார்.

இச் சந்திப்பின் போது இலங்கை இராணுவத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற சேவைகளான அவசர விபத்துக்களின் போது முன்னெடுக்கப்படும் நிவாரனப் பணிகள். அத்துடன் பொதுமக்களின் பொதுநல நடவடிக்கைகள் அவசர உதவித் திட்டங்கள் நிவாரண வேலைகள் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டங்கள் பொதுமக்களுக்கான நலன்புரி பணிகள் மற்றும் பிற நலன்களை பற்றிய கருத்துகளையும் அவர்கள் பரிமாறிக் கொண்டனர்.

. buy footwear | Nike Shoes, Clothing & Accessories