Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th January 2018 11:25:21 Hours

இலங்கை இராணுவம் ஐக்கிய நாட்டு பணிகளின் முடிவை எய்தியது

இலங்கை இராணுவத்தின் 32 வது வலுவான தொகுதியான காம்பாட் கன்வாயோ கம்பெனி(CCC)ஓர் புதிய மைக்கல்லாக திகழ்வதுடன் கடந்த புதன் கிழமை (10) இலங்கையை விட்டு தமது பயணத்தை மாலி நாட்டிற்கான பயணத்தை மேற்கொள்ளவூள்ள தயார் நிலையில் பல வாழ்த்துக்கழையும் பாராட்டுக்களையும் சூடிக் கொண்டனர்.

சில சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் ஐ.நா. படையினருக்கு விடைகொடுக்க விமான நிலையத்தில் இருந்தனர்இ மற்றும் கடந்த 2017ஆம் ஆண்டு கிறிஸ்துமத் மாதமான டிசெம்பர் செவ்வாயன்று (9) மாலை 150 படையினர் தமது பயணத்தை மேற்கொண்டனர்.

கடந்த டிசம்பரில் முதல் வாரத்தில் மாலியில் தேவையான அனைத்து லாஜிஸ்டிக் கூறுகளையும் உள்ளடக்கிய பயணத்தை மேற்கொண்டதுடன் இலங்கை இராணுவத் தளபதிக்கு ஐ.நா வினால் வழங்கப்பட்ட அனுமதியையொட்டி இதற்கான பயணம் மேற்கொள்ளப்பட்டது.

அந்த வகையில் இலங்கை இராணுவமானது இப்போது உலகளாவிய ரீதியில் ஐ .நா வானது (TCC) 200 காம்பாட் கன்வாயோ கம்பெனி மேற்கு ஆபிரிக்காவிற்கான பயணத்தை மேற்கொண்டுள்ளது.

ஐ.நா. சட்டத்தின் 7 வது தடவையாக ஐ.நா சட்டத்தின் 7 ஆம் பிரிவின் கீழான ஐ.நா. சபைக்கு 2017. 10 ஆம் திகதி டிசம்பரில் தீவை விட்டு வெளியேறியது.அதனைத் தொடர்ந்து மற்றொரு குழுவினர் 2018 ஜனவரி மாதம் (09) ஆம் திகதி நாட்டை விட்டு பயணித்தனர்இரண்டாவது கட்டளை அதிகாரியாக கலந்து கொண்டார்.

லெப்டினென்ட் கர்னல் கலனா அமுனுபுர மாலியில் (CCC)மேஜர் ஹசந்த ஹென்னடியுடன் இரண்டாவது கட்டளை அதிகாரியாக இனைந்து கொண்டார்.

இந்த பணிக்காக இலங்கை இராணுவ பொலிஸ் படையணி இலங்கை இராணுவ பொறியியலாளர்கள் இலங்கை இராணுவ பொறியியலாளர்கள், ஸ்ரீலங்கா சமிக்ஞைப் படையணி, இயந்திர காலாட்படை ரெஜிமென்ட் இலங்கை இராணுவத் துறைமுகங்கள் இலங்கை இராணுவப் படைப்பிரிவு பொறியாளர்கள் பொறியியற் சேவைகள் மற்றும் இலங்கை இராணுவ மருத்துவப் படைகளின் உறுப்பினர்கள் மாலி நாட்டின் மருத்துவ பணிக்காகவூம் இராணுவ சாதாரன படையணியினர் 184பேர்களும், மற்றும் இராணுவத்தின் 16 அதிகாரிகளும் சென்றனர்.

மாலியில் ஐக்கிய நாட்டு பணிகளுக்காக பல நாடுகளின் ஒருங்கிணைந்த உறுதிப்படுத்தலுக்கான மாநாடு 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானம் 2100 ஆம் ஆண்டளவில் அரசியல் செயற்பாடுகளுக்கு ஆதரவாகவும் பல பாதுகாப்பு தொடர்பான பணிகளை முன்னெடுக்கவும் நிறுவப்பட்டது. மாலி நாட்டின் இடைமருவுத் தன்மைக்கு ஆதரவளிப்பதற்கும் இடைநிலைத் திட்டத்தை செயல்படுத்துவதற்கும் இந்த மிஷன் பொறுப்பு வழங்கப்பட்டது.

ஐ.நா.சட்டத்தின் கீழ் 2004 அக்டோபர் 22 ஆம் திகதி ஐ.நா. சமாதான தூதுக்குழுக்களுக்காக ஐ.நா. அமைதி காக்கும் படைகளுக்கு காலாட் படையணியின் இராணுவ படையினர் இலங்கைப் படையணியை இலங்கை இராணுவம் அனுப்பியது. இன்றைய தினம் இலங்கை இராணுவத்தின் 17,000 க்கும் அதிகமானோர் ஐ.நா. அமைதி காக்கும் பணிக்காக 300 க்கும் அதிகமான இராணுவ கண்காணிப்பாளர்கள் (156) ஊழியர் அலுவலர்கள் (150) மற்றும் ஊழியர் அலுவலர் உதவியாளர்கள் (4) ஆகியோர் உட்பட இதுவரை சிறப்பாக பங்களித்திருக்கிறார்கள்.

1955 இல் இலங்கை ஐக்கிய நாடுகள் சபையில் சேர்ந்ததுடன் ஆப்பிரிக்க கண்டத்தில் காங்கோ ஜனநாயக குடியரசில்) ஐ.நா. 1960-ல் சில எண்ணிக்கையில் மட்டுமே சேவை செய்தார்கள் 1962-ல் அவர்களது நியமிப்புகளை நிறைவு செய்தார்கள்.

தற்போது இலங்கை இராணுவத் துருப்புக்கள் உலகின் பல பகுதிகளிலும் ஐ.நா. அமைதிக்கான மிஷன் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் தெற்கு சூடான் மற்றும் 2 அதிகாரிகள் மற்றும் 63 மற்றொன்று ஐக்கிய நாடுகள் சபையின் லெபனானில் ஐக்கிய நாடுகள் சபையின் இடைக்காலப் படை 16 அதிகாரிகள் மற்றும் 50படையினர் மாலி கட்டுமான குழு ஐக்கிய நாடுகள் சபையின் பல்வகைப்பட்ட ஒருங்கிணைந்த உறுதிப்படுத்தல் திட்டத்தில் தரவரிசையில் உள்ள சில வேலைகள்தொடர்பில் கலந்து கொண்டன.

கூடுதலாக இராணுவ கண்காணிப்பாளர்களான 2 பெண் உத்தியோகத்தர்கள் உட்பட 18 உத்தியோகத்தர்கள் காசாவின் ஜனநாயகக் குடியரசில் ஐ.நா. அமைதி உறுதிப்படுத்தல் திட்டத்தில் மேற்கு சஹாரா (ஐ.எம்.ஆர்.சி) தெற்கு சூடான் மற்றும் மத்திய ஆபிரிக்க குடியரசு (ஐ.சி.எம்.சி.எஸ்) ஆகியவற்றில் ஐ.நா. மனிதாபிமான ஒருங்கிணைந்த உறுதிப்படுத்தல் திட்டம் போன்று லெபனான் அபாயி நியூயார்க் தெற்கு சூடான்மத்திய ஆபிரிக்கா மாலி மற்றும் மேற்கு சஹாராவில் ஐ.நா. ஊழியர்கள் அதிகாரிகளில் 26 இராணுவ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

ஐ.நா. அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்கு இன்றைய தினம் இலங்கையில் மிக அதிகமான படையின் பங்களிப்பு நாடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இலங்கை வெளிவிவகாரச் செயலகங்கள் லான்ஸ் கோப்பிரல் துடீயூது ஜயசிங்க (2005) லான்ஸ் கோப்பிரல் விஜேசிங்க (2005) மற்றும் லான்ஸ் கோப்பிரல் ஏ ஜயந்த (2007) ஆகியோர் சர்வதேச அமைதிகாப்பு பணிக்கான காலப்பகுதியில் தங்களது வாழ்வாதாரத்தை தக்க வைத்துக் கொண்டனர் மற்றும் ஐ.நாவின் டாக் ஹம்மர்ஸ்கொல்ட் பதக்கம் போன்றன இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இன்று சமாதான முன்னெடுப்பு நடவடிக்கைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புக் குழுவில் இலங்கை உறுப்பினர்கள் முப்படையினர் மற்றும் பொலிஸ் அங்கத்தவர்களுடன் இணைந்து செயற்படும் பங்காளியாக காணப்படுகின்றனர்.

இலங்கை இராணுவத்தின் தளபதியான தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்கள் பனகொடையில் உள்ள இலங்கை இராணுவ இலேசாயூத காலாட் படையணியில் உரையாற்றுகையில் இலங்கை இராணுவத்தின் மாலி-பிணைந்த காம்பாட் கன்வாயோ கம்பெனி கடந்த டிசெம்பர் 20 திகதி முதல் மாலி நாட்டின் சமாதான நடவடிக்கைளுக்கான பயணத்தை மேற்கொண்டதுடன் இலங்கை இராணுவமானது உலகில் சமாதானத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட உலகளாவிய ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு அமைப்பாகவூம் மாலிக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாகவூம் அமைகின்றது.

"1960 களில் இருந்து நான் பிறப்பதற்கு முன்பே இலங்கை இராணுவம் அதன் வெளிநாட்டுப் படைகளின் ஒரு வரலாற்றைக் கொண்டுள்ளது. 17,000 க்கும் அதிகமான இராணுவ அமைதி காக்கும் படையினர் 300 க்கும் மேற்பட்ட இராணுவ கண்காணிப்பாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் உலகளாவிய சமாதானத்தை மீளமைப்பதன் நோக்கமாக உலகளாவிய வெளிநாட்டு ஐ.நா. எதிர்காலத்தில் நாம் மாலி உட்பட வெளிநாட்டுப் பணியில் நம் எண்களை பெருக்க முடியும். மாலியில் அமைதிகாக்கும் பணிகளை தொடர்ந்து வருகிறீர்கள் அது முழுமையான உறுதிமொழிகளான தொழில்முறை இராணுவமாக செயல்படுவதுடன் கண்டிப்பான ஒழுங்குமுறை மற்றும் அமைப்பின் கௌரவத்தை பராமரிப்பது என நான் விரும்புகிறேன் "என்று தளபதி தமது மாலி நாட்டிற்கான உறுதிப்படுத்தலின் போது கூறியுள்ளார்.

மேலும் இராணுவத் தளபதியவர்கள் உலகலாவிய ரீதியில் மற்றய இராணுவங்களைப் பார்க்கிலும் இலங்கை இராணுவமானது சர்வதேச ரீதியில் அனைத்து சவால்களையும் பொறுப்புக்களையும் முன்னெடுக்கும் என கூறினார். மேலும் மாலி நாட்டின் கடமைகள் வேறு எவ்வித தனிப்பட்ட நோக்கங்களுக்காகவும் அல்லாது நாட்டினை முதன்மைப் படுத்தியே செயற்படுகின்றது.

மேலும் வெவ்வேறு விதங்களில் நாம் வேறுபட்டுக் காணப்பட்டாலும் படையினர் என்ற விதத்தில் நாம் அனைவரும் ஒன்றே என்பதை எடுத்துக்காட்டுவதற்காக ரட ரகின ஜாதிய (RRJ) எனும் புதிய கருப்பொருள் பெருமை சேர்க்கும் வண்ணம் காணப்படுகின்றது.

அத்துடன் இராணுவத் தளபதியவர்கள் ஐ.நா வின் சமாதான நடவடிக்கைகள் தொடர்பான பல கலந்துரையாடல்களை மிகவும் வலுவான நோக்கில் மேற்கொள்வதற்கான பல தலைமையகங்களை இணைத்து படையினருடன் இவ் வருட யூலை மாதம் முதல் மேற்கொள்ளவுள்ளார்.

இதன்கான பல இராணுவ விதிமுறைகளுக்கமைவான அணிவகுப்பு மரியாதை நிகழ்வுகள் 2017ஆம் ஆண்டு நவம்பர் 30 திகதியன்று பனாகொடையிலுள்ள இலங்கை இராணுவ இலேசாயுத காலாட் படையணித் தலைமையகத்தில் இப் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

மேலும் இராணுவத்தின் படையினர் மாலி நாட்டின் கட்டட வேலைப்பாடுகளுக்காக பயணித்துள்ளனர்.

மற்றும் இலங்கை இராணுவப் பொறியியலாளர் சேவைப் படையணியின் 53 படையினர் கடந்த 6மாத காலப் பயிற்சியை நிறைவு செய்த பின்னர் ஐ. நா வின் சமாதான நடவடிக்கைகளின் ஓர் அங்கமான கட்டட வேலைப்பாடுகளின் நிமித்தம் பயணித்த படையினர் கடந்த 2017ஆண்டு டிசெம்பர் 05ஆம் திகதி இலங்கை நாட்டை வந்தடைந்தனர்.

jordan Sneakers | Air Jordan