Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd November 2017 08:51:11 Hours

574 ஆவது படைத் தலைமையகத்தின் வருடாந்த நினைவு விழா

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 574 ஆவது படைத் தலைமையகத்தின் 6 ஆவது வருடாந்த நிகழ்வு மாங்குளத்தில் அமைந்துள்ள படைத் தலைமையக வளாகத்தினுள் 18 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றது.

இப் படைத் தலைமையகத்தின் படைத் தளபதியான கேர்ணல் சந்தன சோமவீர அவர்களுக்கு இந்த நினைவு தினத்தை முன்னிட்டு படைத் தலைமையக வளாகத்தினுள் 4 ஆவது சிங்கப் படையணியினால் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

பின்பு படைத் தளபதியினால் தலைமையக வளாகத்தினுள் மர நடுகை நிகழ்வு இடம்பெற்றது. அதனை தொடர்ந்து மதிய விருந்து ஒழுங்கு செய்யப்பட்டு படையினருடன் குழு புகைப்;படத்திலும் இணைந்திருந்தார்.

இந்த ஆண்டு தின நிகழ்வையிட்டு 17 ஆம் திகதி வெள்ளிக் கிழமை பௌத்த சமய ஆசீர்வாத வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.

Running Sneakers Store | Nike SB