Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th October 2017 08:50:48 Hours

இராணுவ தளபதியுடன் ஸோல் நகரத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட ஆணைச்சீட்டு உத்தியோகத்தர்

தென் கொரியாவுக்கு இராணுவ தளபதியுடன் விஜயத்தை மேற்கொண்ட இலங்கை இராணுவ பொறியியளாலர் படையணியின் ஆனைச்சீட்டு உத்தியோகத்தர் எச்.டி.டபில்யூ பெரேரா.இவர் வரலாற்றிலே முதல் தடவையாக இராணுவ தளபதியுடன் இணைந்து சென்ற கொமிசன் அற்ற உத்தியோகத்தராவார். தென்கொரியாவில் இடம் பெற்ற கடமைகள் தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்டார்.

இவர் தளபதியின் பணிப்புக்கு அமைய இந்த கருத்தரங்கிற்கு ஆணைச்சீட்டு உத்தியோகத்தர் அனுப்பப்பட்டார்.

இராணுவ தளபதியினால் இலங்கை இராணுவத்தினரின் தொழில் தகைமைகளை வளர்ச்சியடைய செய்யும் நோக்கத்துடன் விஜயத்தை மேற்கொண்டார்.

செப்டெம்பர் மாதம் 18 ஆம் திகதி தொடக்கம் 21ஆம் திகதி வரை தென்கொரியாவில் இடம் பெற்ற பாதுகாப்பு பிரதானியின் கருத்தரங்குக்கு சென்ற இராணுவ தளபதியுடன் இந்த ஆணைச்சீட்டு உத்தியோகத்தரும் சென்றிருந்ததார்.

இந்த கருத்தரங்கில் இலங்கை ஆணைச்சீட்டு உத்தியோகத்தர்,இராணுவ கண்காட்சி அப்பியாசகங்கள்,தேச எல்லை கடமைகள்,படையினரது வாழ்கை முறைகள்,மற்றும் சாதாரன படைவீரர்கள் சிரேஷ்ட கொமிசன் அற்ற அதிகாரிகளுக்கு இடையிலான கடைமைகள் தொடர்பான அறிவையும் பெற்றுக்கொண்டனர்.

ஆணைச்சீட்டு உத்தியோகத்தர்,,ந்த விஜயத்தின் போது தனது இராணுவ அனுபவ ரீதியான அறிவுகளை திறமைகளை வளர்த்துக் கொண்டார்.

Nike Sneakers | Releases Nike Shoes