Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th September 2017 19:02:40 Hours

ரஷ்ய துாதரகத்தின் இராணுவ மற்றும் கடற்படை இணைப்பாளர் இராணுவ தளபதியை சந்திப்பு

ரஷ்ய துாதரகத்தின் இராணுவ மற்றும் கடற்படை இணைப்பாளர கேர்ணல் டிமிட்ரி எ மிஹாலொவ்ஷ்கி இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை 12 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார்.

இவர்கள் இருவரது சந்திப்பின் போது ரஷ்யாவில் சேவையாற்றும் இலங்கை இராணுவத்தினரது கற்கை நெறிகள்,இராணுவ பயிற்சிகள் மற்றும் இவ்விரு நாடுகளுக்கு இடையிலான உறவு முறையை வலுப்படுத்தும் நோக்கில் இடம் பெற்றது.

இறுதியில் இவ்விருவருக்கும் இடையில் நினைவு சின்னங்கள் பரிமாறப்பட்டது.

affiliate tracking url | Nike Shoes