Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th August 2017 17:57:11 Hours

பங்களாதேச உயர் ஸ்தானிகர் இராணுவ தளபதியை சந்திப்பு

இலங்கைக்கான பங்களாதேச உயர் ஸ்தானிகரான ரியாஸ் ஹமிதுல்லா அவர்கள் 9 ஆம் திகதி புதன் கிழமை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயகவை இராணுவ தலைமையகத்தில் உத்தியோக பூர்வமாக சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது எமது நாட்டின் அபிவிருத்தி தொடர்பாக இராணுவத்தின் பங்களிப்பு மற்றும் முக்கிய விடயம் தொடர்பாக இருவருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம் பெற்றது. இறுதியில் உயர் ஸ்தானிகருக்கு இராணுவ தளபதியினால் நினைவு சின்னம் வழங்கப்பட்டது.

இச்சந்தர்ப்பத்தின் போது இலங்கைக்கான பங்களாதேச பாதுகாப்பு ஆலோசகரான கொமோடோர் அஸ்லாம் பாவர்சும் இணைந்திருந்தார்.

latest Running | Nike